1. Goto Features Settings General
2. Press CTRL + C
to Open GST Settings Box
3. Click the Maintain GST Checkbox and enter the Start from Date as you see in the above screen
(Note : Starts from is an expected date of the GST Implementation from Central Government. When the date is preponed or postponed change it in this setting screen)
4. Tick the Start Voucher no from “1” to reset all voucher numbers
5. Tick the Inter State GST if you need.
தமிழில்
1. Features Settings General செல்லவும்
2. ஜி.எஸ்.டி செட்டிங்ஸ் திறக்க CTRL + C அழுத்தவும்
3. Maintain GST Checkbox டிக் செய்யவும். Start from தேதியை கொடுக்கவும்.
குறிப்பு : Start from தேதி என்பது மத்திய அரசால் அறிவிக்கபடவுள்ள ஜி.எஸ்.டி நடைமுறைபடுத்தபடவுள்ள தேதி.
4. Voucher Numbers-ஐ ரீசெட் செய்ய Start Voucher no from “1” டிக் செய்யவும்
5. தேவைப்பட்டால் Inter State GST ஐ டிக் செய்யவும்
1. Goto Company Alter 2. Enter the GSTIN No and PAN No of the Company 3. Click on Save Button to update the changes தமிழில் 1. Company Alter செல்லவும் 2. GSTIN No மற்றும் PAN No கொடுக்கவும் 3. Save Button கிளிக் செய்யவும்
1. Goto Masters Item Multi Item Alter 2. Click on Advanced Filter Button 3. Tick the VAT Check box 4. Select VAT Tax for Sales 5. Click the Load button 6. Change LGST-Sale, LGST-Purc, IGST-Sale, IGST-Purc for the first item 7. Click the First item (Cursor should be in the first item and in Tax Column) 8. Click on Paste button to update tax for all other items 9. Click on Save button to save the changes தமிழில் 1. Masters Item Multi Item Alter செல்லவும் 2. Advanced Filter கிளிக் செய்யவும் 3. VAT Check box டிக் செய்யவும் 4. VAT Tax for Sales ஐ தேர்வு செய்யவும் 5. Load button கிளிக் செய்யவும் 6. முதல் Item மட்டும் LGST-Sale, LGST-Purc, IGST-Sale, IGST-Purc மாற்றம் செய்யவும் 7. முதல் Item கிளிக் செய்யவும் (Cursor முதல் Item தில் இருக்க வேண்டும்) 8. Paste button கிளிக் செய்யவும் 9. இப்பொழுது மற்ற Item கள் தானாகவே லோட் செய்யப்படும் 10. Save button கிளிக் செய்யவும்
1. Goto Masters Item Group Alter 2. Update the HSN Code (Harmonized System of Nomenclature) for the Group 3. Click on Save Button to save the changes தமிழில் 1. Masters Item Group Alter செல்லவும் 2. HSN Code பதிவு செய்யவும் 3. Save Button கிளிக் செய்யவும்
1. Goto Masters Ledger Alter 2. Update the GSTIN No for the Party 3. Click on Others Button 4. Update the State (for inter-state parties), PAN No, Aadhar No 5. Click on Save Button to update the changes தமிழில் 1. Masters Ledger Alter செல்லவும் 2. அந்த பார்டிக்கு GSTIN No பதிவு செய்யவும் 3. Others Button கிளிக் செய்யவும் 4. PAN No, Aadhar No, State (மற்ற மாநிலத்திற்க்கு) பதிவு செய்யவும் 5. Save Button கிளிக் செய்யவும்
1. Goto Features Voucher Series Display 2. Select Voucher (Sales/Purchase/DC) an press “ENTER” Key 3. Tick the Set GST Printing Style Checkbox 4. Click Bill Settings button if you need to change the bill print setting
1. Goto Entry Sales Bill Create / Display 2. Right click on Items Grid and Bill Sundry Grid 3. Click on Unhide Columns and check the options CGST %, CGST Amt, SGST%, SGST Amt 4. Repeat the process for other Transactions like Purchase Bill Etc., தமிழில் 1. Entry Sales Bill Create / Display செல்லவும் 2. Items Grid மற்றும் Bill Sundry Grid மேல் வைத்து Right click செய்யவும் 3. Unhide Columns என்பதை கிளிக் செய்து CGST %, CGST Amt, SGST%, SGST Amt போன்றவற்றை டிக் செய்து கொள்ளவும் 4. இதே போன்று Purchase Bill க்கும் செய்து கொள்ளவும்